Breaking News
Home / latest-update / கோமாதா வழிபாட்டுடன் யாழ் நகரில் இடம்பெற்ற நகர் ஊர்வலம்.!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கோமாதா வழிபாட்டுடன் யாழ் நகரில் இடம்பெற்ற நகர் ஊர்வலம்.!

கோமாதா பொங்கல் வழிபாடும் பேரணியும் யாழ் நகரில் நேற்று (16) மாலை இடம்பெற்றது.யாழ் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் நகரிலுள்ள ஆலயத்தில் கோமாதாக்களுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று நகரில் ஊர்வலமும் இடம்பெற்றது.இதன் போது வந்தவழியாக அழைத்து வரப்பட்ட கோமாதாக்களுக்கு வர்த்தகர்கள் வழிபாடு செய்தனர். இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்,மேலும், வர்த்தகர்கள் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …