Breaking News
Home / latest-update / கொழும்பு மாநகரில் 25 வருடங்களுக்கு பின்பு நீக்கப்பட்ட தடையுத்தரவு..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொழும்பு மாநகரில் 25 வருடங்களுக்கு பின்பு நீக்கப்பட்ட தடையுத்தரவு..!!

கொழும்பு நகரில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை 25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.இதற்கமைய விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட வானூர்திகளை காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விளையாட்டுத் திடலில் தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த தடை விதிக்கப்பட்டிருந்த கடந்த 25 ஆண்டுகாலமாக இரத்மலானை மற்றும் பத்தரமுல்லையிலிருந்தே உள்நாட்டு விமான சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …