சீனாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம்

சீன தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத கன மழை பெய்துவருகிறது. சுமர் 60 வருடங்களுக்கு பிறகு இவ்வாறு கன மழை பெய்துவருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளப்பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். பீஜிங் பிரதான விமான நிலையத்திற்கு போக்குவரத்து செய்யவிருந்த 500 க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்தாகியுள்ளன.

பீஇங்கின் ஃபாங்ஷான் மாவட்டத்தில் மாத்திரம் 460 மி.மி மழை பெய்துள்ளது. சுமார் 14,500 பேர் வெள்ள பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இடி மின்னலுடன், இப்படியொரு மழையை தாம் இதுவரை பார்த்ததில்லை. கடும் மழையால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதாகவும் இதனால் அங்காங்கே மண்சரிவு விபத்து ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் பீஜிங் நகரவாழ்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Special Recent Posts

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் – 1

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் - 1

May 23rd, 2013

அண்மையில் புதிதாக கணனி வாங்கியுள்ளீர்கள் எனில் அதில் விண்டோஸ் 8 நிறுவப்பட்டிருக்கலாம். இப்பதிவில் வ[...]

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

May 23rd, 2013

யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகி[...]

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

May 23rd, 2013

அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு[...]

டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது

டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது

May 23rd, 2013

கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பா[...]

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

May 23rd, 2013

கொடுங்கையூர் சுசிலா நகரைச் சேர்ந்தவர் ஜம்பு (வயது 24). கொருக்குப்பேட்டையில் உள்ள இரும்பு பட்டறையில் [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*