Breaking News
Home / latest-update / கல்லூரிக் கொடியை உலங்கு வானூர்தியில் பறக்க விட்டு 150வது வருட விழாவை கொண்டாடிய தமிழ்ப் பாடசாலை..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கல்லூரிக் கொடியை உலங்கு வானூர்தியில் பறக்க விட்டு 150வது வருட விழாவை கொண்டாடிய தமிழ்ப் பாடசாலை..!!

மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், பாடசாலை மைதானத்தில் இன்று காலை மாபெரும் நடை பவனி ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்லூரி கொடியானது வைபவ ரீதியாக வானூர்தி மூலம் மன்னார் மாவட்டம் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.நடைபவனி பாடசாலையை வந்தந்தடைந்ததையடுத்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.  

Check Also

பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு …