Breaking News
Home / latest-update / நல்லுார் ஆலய வளாக வீடுகளில் அதிகாலை பெரும் கொள்ளை!! பதற்றம்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நல்லுார் ஆலய வளாக வீடுகளில் அதிகாலை பெரும் கொள்ளை!! பதற்றம்!!

நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள இரு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையா்கள் 31 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம்

என்பவற்றினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த திங்களன்று இடம்பெற்றுள்ளது.

நல்லுாா் ஆலயத்தின் முன்பாகவுள்ள வீடொன்றிலேயே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடா்பாக வீட்டின் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளாா்.

இதேபோல் நல்லூர் செட்டித்தெருவில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் நுழைந்த கொள்ளையா்கள் 5 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை நல்லூர ஆலய சுற்றாடலில் தொடா்ச்சியாக இவ்வாறு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடப்படும் சம்பவங்கள் அதிகாித்துள்ளமை மக்கள் மத்தியில் பீதியை தோற்றுவித்துள்ளது.

Check Also

பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு …