உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம்

உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படமாக இது வரை லியானார்டோ டாவின்ஸி வரைந்த மோனா லிசா ஓவியம் இருந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 2002 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்ட வின்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தின் டீ ஃபால்ட் முகப்பு வோல் பேப்பர் படமான ‘பிளிஸ்’ (Bliss) இச்சாதனையை முறியடித்து உலகில் அதிக தடவை பார்க்கப் பட்ட படமாக மாறியுள்ளது.

இப்படம் ‘சார்லெஸ் ஓ ரியர்’ எனும் முன்னாள் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் ஊழியரால் கலிபோர்னியாவின் நாப்பா நீர்வீழ்ச்சிக்கு அருகில் எடுக்கப் பட்டதாகும். இப்படத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்ன விலை கொடுத்து வாங்கியது என இவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

பிரபலமான போட்டோ ப்ளாக் ஒன்றில் வெளியான தகவலின் படி வின்டோஸ் எக்ஸ்பீயின் தீம் படமான பச்சை நிற புல்வெளி மற்றும் நீல வானம் வெள்ளை முகில்கள் அடங்கிய இந்த ‘பிளிஸ்’ வோல் பேப்பர் சுமார் ஒரு பில்லியன் பாவனையாளர்களின் கணனி முகப்பை அலங்கரித்துக் கொண்டு நாளாந்தம் பார்க்கப் பட்டு வருவதாக கூறப் பட்டுள்ளது.

பிளிஸ் புகைப்பட பிரதேசத்தின் கோடைகால தோற்றம்

Special Recent Posts

மதுவினால் உண்டாகும் தலைபாரத்தை குறைக்கும் 9 எளிய வழிகள்!!!

மதுவினால் உண்டாகும் தலைபாரத்தை குறைக்கும் 9 எளிய வழிகள்!!!

May 22nd, 2013

மது அருந்துவது என்பது ஒரு இயல்பாகவே பல பேர் மத்தியில் ஆகிவிட்டது. அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை பற்றி [...]

சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க…

சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க...

May 22nd, 2013

வீட்டை சுத்தம் செய்ய ஆசைப்பட்டால், வீட்டின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அவற்[...]

அனன்யா தமிழில் நடிக்க காரணம் இதுதான்…

அனன்யா தமிழில் நடிக்க காரணம் இதுதான்...

May 22nd, 2013

மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் திருமதி அனன்யா. டைட்டிலில் 'அனன்யா ஆஞ்சநேயலு' என்று போடுவ[...]

குளிர்பானத்துடன் மயக்க மருந்து கொடுத்து பணம் பொருட்கள் கொள்ளை! பதுளை தபால் ரயிலில் சம்பவம்!

குளிர்பானத்துடன் மயக்க மருந்து கொடுத்து பணம் பொருட்கள் கொள்ளை! பதுளை தபால் ரயிலில் சம்பவம்!

May 22nd, 2013

இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் [...]

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

May 22nd, 2013

வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப்[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*