சாமியார் மடங்களைத் தேடி ஓடும் பிரபல நடிகைகள்…

போலிச்சாமியார்கள், பிரம்மச்சரியம் பேசியபடி நடிகைகளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீகவாதிகள் பற்றியெல்லாம் தொடர்ந்து செய்தி வந்தாலும், ஏனோ நடிகைகளும் ஆன்மீகமும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன(ர்)!

சரி அது அவர்கள் பாடு…

பிரபல நடிகைகள் ஸ்ரேயாவும் தனுஸ்ரீ தத்தாவும் இப்போது ஆன்மீகத்தில் ஏகத்துக்கும் மூழ்கிவிட்டார்கள்.

இருவரும் தற்போது அதிகமாக காணப்படும் இடம் கோவையில் உள்ள ஒரு தியான மையம்.

ஸ்ரேயா ரொம்ப நாட்களாகவே இந்த தியான மையத்துக்கு வந்து தங்குகிறார். மன அமைதிக்காக இங்கே வருவதாகவும் திரையுலகை தாண்டிய புது உலகை இந்த இடம் அவருக்கு காட்டுவதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இப்போது, புதிதாக சந்நியாசத்துக்கு மாறியுள்ள தீராத விளையாட்டுப் பிள்ளை பட நாயகி தனுஸ்ரீ தத்தாவும் இந்த தியான மையத்துக்கு வர ஆரம்பித்துள்ளாராம்.

தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ள தனுஸ்ரீ, சினிமாவில் எவ்வளவோ துரோகங்கள், கொடூரங்களைப் பார்த்து வெறுத்துப்போன தனக்கு இந்த யோக மையத்தில் நிம்மதி கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

பூமிகா ஏற்கெனவே பாதி சாமியாராகிவிட்டார்,

இவர்கள் பட்டியலில் விரைவிலேயே நயன்தாரா, லட்சுமி ராய் ஆகியோரும் சேரக்கூடும் என்கிறார்கள்.

ரஞ்சிதா, ராகசுதா லிஸ்ட்ல சேராம இருந்தா சரி…!

Special Recent Posts

23 மே 2013 தின பலன்

23 மே 2013 தின பலன்

May 23rd, 2013

மேஷம் இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண[...]

மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில – வீடியோ

மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில - வீடியோ

May 23rd, 2013

மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில - வீடியோ [...]

சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திசை திரும்புகிறதா ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திசை திரும்புகிறதா ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்?

May 23rd, 2013

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  உரிமையாளர் சிறீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது ஐபிஎல் சூதா[...]

பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து முடக்குவது கடும் ஏமாற்றத்தை தருகிறது : சோனியா கடும் தாக்கு

பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து முடக்குவது கடும் ஏமாற்றத்தை தருகிறது : சோனியா கடும் தாக்கு

May 23rd, 2013

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கிவருவது கடும் ஏமாற்றத்தை தருவதாக காங்கி[...]

லண்டனில் பயங்கரம் : நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை : தீவிரவாத தாக்குதல்?

லண்டனில் பயங்கரம் : நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை : தீவிரவாத தாக்குதல்?

May 23rd, 2013

லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் படுகொலையின் பின்னர் அங்கு பதற்ற நிலை அ[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*