பாகிஸ்தானுடன் போட்டித் தொடரில் விளையாட இந்தியா தயார் : தோனி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, இநதிய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திரசிங் தோனி, பாகிஸ்தானுடன் போட்டித் தொடரில் விளையாட இந்தியா தயாராக இருக்கிறது என்றார்.

கிரிக்கெட் ஒருநாள் போட்டித் தொடர், மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட இலங்கை செல்லவிருக்கும் இநதிய அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரண்டாவது நாளாக பயிற்சியில் ஈடுபாட்டிருந்தது. இன்றைய பயிற்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இநதிய கிரிக்கெட் அணிக் கேப்டன் தோனி,

“பாகிஸ்தானுடன் தொடர் போட்டிகளில் விளையாட இந்தியா தயாராக இருக்கிறது. பாகிஸ்தானுடனான இந்தியாவின் போட்டி, அதிகம் சவால் நிறைந்ததாகவே இருக்கும். எனவே பாகிஸ்தானுடன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம். விளையாட்டில் உணர்ச்சிவசப் படுவது தவறு. இரு நாடுகளுக்கு இடையிலுமான செண்டிமெண்டுக்களை விட்டுவிட்டு விளையாட்டில் மட்டும் ஆர்வம் செலுத்தவுள்ளோம்’ என்றார்.

இலங்கை தொடர் பற்றி கருத்து தெரிவிக்கையில் ‘இந்திய இலங்கை போட்டிகளின் போது விளையாட ஒரு புது வியுகம் அமைத்து இருக்கிறோம். அதன்படி விளையாட திட்டமிட்டுள்ளோம். அதை இப்போது சொல்ல முடியாது.

பவுலிங், பேட்டிங் என்று அணியின் வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் இடையில் போதிய இடைவெளி இருந்தால்தான் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும். அடுத்தடுத்த தொடரில் இலங்கையுடன் இந்தியா தனது திறமையை நிரூபிக்கும்” என்று பேசினார் தோனி.

Special Recent Posts

துருவ நட்சத்திரம் : சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா?

துருவ நட்சத்திரம் : சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா?

May 20th, 2013

சிங்கம் 2 படத்தை மிக கனக்கச்சிதமாக முடித்துக்கொடுத்துவிட்ட சூர்யா, அடுத்து லிங்குசாமியின் படத்துக்கு[...]

20 மே 2013 தின பலன்

20 மே 2013 தின பலன்

May 20th, 2013

மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் - [...]

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)

May 20th, 2013

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ[...]

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்

May 20th, 2013

இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூ[...]

எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!

எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!

May 20th, 2013

திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வ[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*