லண்டனுக்குள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப் படும் 8 நபர்கள் ஊடுருவல்

ஒலிம்பிக் போட்டி இலண்டனில் கோலாகலமாகத் தொடங்குவதற்கு இன்னமும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இலண்டன் விமான நிலையத்தில் இருந்து தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 8 மர்ம நபர்கள் ஊடுருவியுள்ளதாக இலண்டனின் சன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இதற்குக் காரணம் விமான நிலையத்தில் பனி புரியும் பாதுகாப்பு அதிகாரிகள் பற்றாமையும் அங்கு வேலை செய்பவர்களின் அனுபவமின்மையும் தான் எனக் கூறப் படுகின்றது. அதாவது சந்தேகிக்கப் பட்ட 8 நபர்களில் 5 பேர் ஒரே நாளில் விமானநிலையத்திலிருந்து நழுவிச் சென்றுள்ளார்கள் எனவும் இவர்கள் அனைவரும் இலண்டனின் தேசத்துக்கு விரோதமான தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்நபர்கள் விமான நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற பின் எங்கு செல்வார்கள் இவர்களது திட்டம் என்ன என்பவற்றைக் கண்டு பிடிக்க இயலாது என பிரிட்டனின் எல்லைப் பகுதியின் காவலர்களால் எச்சரிக்கப் பட்டுள்ளது.

இந்நபர்களைத் தப்பிக்க விட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப் படவுள்ளது.

Special Recent Posts

லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

May 18th, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்[...]

கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா

கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா

May 18th, 2013

டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அ[...]

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

May 18th, 2013

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உற[...]

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

May 18th, 2013

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை பொலிசார் த[...]

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

May 18th, 2013

அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. லாதா நகரிலிரு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*