இன்று கர்மவீரர் காமராஜரின் 110 வது பிறந்தநாள்!

கர்மவீரர் காமராஜரின் 110 வது பிறந்ததினம் இன்றாகும். காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்றைய நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் படுகிறது.

சென்னை திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அவரது பிறந்தநாளை மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

படிக்காத மேதை என்று மக்களால் அழைக்கப்பட்ட காமராஜர் அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற கொள்கையில் உறுதியாக இருந்து அதில் வெற்றியும் கண்டவர்.

ஏழை குழந்தைகள் கட்டாயக் கல்வி பெரும் வகையில், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த தலைவர் காமராஜர். காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜி.கே.வாசன், “அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற நோக்கில் கர்மவீரர் காமராஜர், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இன்று இந்த திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மிகச் செம்மையாக செய்துவருகிறது” என்றார்.

Special Recent Posts

துருவ நட்சத்திரம் : சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா?

துருவ நட்சத்திரம் : சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா?

May 20th, 2013

சிங்கம் 2 படத்தை மிக கனக்கச்சிதமாக முடித்துக்கொடுத்துவிட்ட சூர்யா, அடுத்து லிங்குசாமியின் படத்துக்கு[...]

20 மே 2013 தின பலன்

20 மே 2013 தின பலன்

May 20th, 2013

மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் - [...]

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)

May 20th, 2013

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ[...]

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்

May 20th, 2013

இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூ[...]

எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!

எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!

May 20th, 2013

திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வ[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*