Breaking News
Home / latest-update / யாழ். நகர் பிரபல உணவகத்தில் புகுந்த நபர்கள் திடீர் தாக்குதல்.!! பதறி ஓடிய பணியாளர்கள்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ். நகர் பிரபல உணவகத்தில் புகுந்த நபர்கள் திடீர் தாக்குதல்.!! பதறி ஓடிய பணியாளர்கள்!!

யாழ்.பண்ணையில் அமைந்துள்ள உணவு விடுதியில் புகுந்த இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் உணவகப் பணியாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்றிரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

இரவு மூடப்பட்டிருந்த விடுதியை திறந்து ஐஸ்கிறீம் மற்றும் பணம் வைக்கும் லாச்சித் திறப்பைக் கோட்டு தாக்குதல் மேற்கொண்டதாக பணியாளர் தெரிவித்துள்ளார்.காயமடைந்த பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றார்.இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் இராணுவ அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

Check Also

43 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விமானம்…!

பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேருடன் விசேட விமானம் ஒன்று மத்தலை சர்வதேச விமான நிலையத்தில் …

error: Content is protected !!