Breaking News
Home / latest-update / யாழ் சென்ற ரயிலில் மோதி குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி…!! வவுனியாவில் சோகம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் சென்ற ரயிலில் மோதி குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி…!! வவுனியாவில் சோகம்..!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம், வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதான ராஜன் உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.குறித்த மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …