கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவே பாடலை கேட்டு மகிழ….(காணொளி இணைப்பு)

வவுனியாக் கலைஞன் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையில்சாந்தரூபனின் (அவுஸ்டேர்லியா) பாடல் வரிகளில்கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார் குரலில் கிராமிய மண்வாசனை காதலை வெளிக்கொணரும் புதியபாடல்ஈழத்து மண்ணின் கிராமிய காதலை வெளிக்கொணரும் புத்தம் புதிய பாடலாக 13.7.2012 தனது பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் புதிய பாடலாகிய இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற பாடல்கள் மத்தியில் இப்பொழுது புதிய பாடலாக இப்பாடல் கிராமிய மண் வாசனை கமழும் பாடலாக வெளிவந்துள்ளது . .இது முற்றிலும் வன்னி மண்ணின் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய மற்றுமொரு படைப்பாக வெளிவந்துள்ளது.

இப்பாடலை எழுதியிருப்பவர் சாந்தரூபன்(அவுஸ்டேர்லியா) இப்பாடலை கந்தப்புஜெயரூபனோடு இணைந்து சசிகுமார் பாடியுள்ளார்.பாடலை கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்துள்ளார்.இப்பாடலுக்கான ஒளி பதிவு மற்றும் படத்தொகுப்பினை பிரியந்தன் அமைத்துள்ளார்.இப்பாடலுக்கு நடித்துள்ளார்கள் துஜான்,கிறிஸ்டிவேயினி ,கிறிஸ்டி,மாணிக்கம் ஜெகன்,சுஜிவினி,பிரதீப் மற்றும் வவுனியா அரங்காலயா கலைஞர்கள்..ஈழத்தின் முன்னணி இசை குழுக்களில் ஒன்றான வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள். இப்பாடல் ஒரு கிராமிய காதலை வெளிபடுத்தும் நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது…..பிரியந்தனின் கணனி வரைகலையில் மிகவும் அற்புதமான பாடலாக மிகவும் வித்தியாசமாக வெளிவந்துள்ளது…

கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவேபாடல்

இசை -கந்தப்புஜெயந்தன் பாடல் வரிகள் -சாந்தரூபன் பாடலை பாடியவர்கள் -கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார்
பாடல் தயாரிப்பு ஒளிபதிவு ,எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) பாடல் வெளியீடு -வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள்

Special Recent Posts

லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

May 18th, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்[...]

கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா

கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா

May 18th, 2013

டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அ[...]

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

May 18th, 2013

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உற[...]

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

May 18th, 2013

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை பொலிசார் த[...]

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

May 18th, 2013

அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. லாதா நகரிலிரு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*