Breaking News
Home / latest-update / கோப்பாயில் கோர விபத்து….வேகக் கட்டுப்பாட்டையிழந்து மதகுடன் மோதிய முச்சக்கர வண்டி….!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கோப்பாயில் கோர விபத்து….வேகக் கட்டுப்பாட்டையிழந்து மதகுடன் மோதிய முச்சக்கர வண்டி….!!

கோப்பாய் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவா் படுகாய மடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.மருதனார்மடத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில் இருந்த மதகுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், சிறு காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.





Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …