ஆன்லைன் ஷாப்பிங்கா…?..கொஞ்சம் யோசிங்கப்பா…?..

அதேமாதிரி கரென்சி ரேட் என்னங்கிறதையும் ரொம்பவும் கவனமாக பார்த்துங்க..இணையத்துல எல்லா நாட்டு பணத்துக்கும் நம்ம பணத்துக்குமான மதிப்பு இருக்கும். இதுக்காகவே நிறைய கரன்சி கன்வெர்ட்டர்ஸ் இருக்கு… நீங்கள் ஆன்லைனில் பர்சேஸ் செய்யும் போது கரன்சி கன்வெர்சனுக்கு எவ்வளவு கட்டணமாகுதுங்கிறதையும் ஒப்பீட்டு பார்த்துக்கொள்வது நல்லது.

பெரும்பாலும் ஆன்லைன் நிறுவனங்கள் அனைத்துமே கொஞ்சம் கூடுதலாகவேத்தான் கன்வெர்சன் ரேட் பிக்ஸ் செய்துள்ளன என்பதை கவனத்தில் வைக்கனும்…

டெலிவரி டைம்

உலகத்தோட எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் ஆர்டர் செய்துவிடலாம்..ஆனால் அவங்க டெலிவரி கொடுக்க எவ்வளவு டைம் எடுத்துக்குவாங்கன்னு அவசியம் தெரிஞ்சக்கனும்..உங்ககிட்ட ஆப்சன் கேட்டால் ரொம்ப கவனமாக டெலிவரி டைமை தேர்வு செய்யுங்கள்… அதுல உங்களுக்கு சந்தேகம்னா அந்த இணையதளத்தில் இருக்கிற நபர்களுக்கு மெயில் அனுப்பி விசாரிச்சக்கனும்.. கொஞ்சம் பெரிய அளவுக்கு பர்சேஸ் பண்றதுன்னு முடிவு செஞ்சிட்டா முதலிலேயே மெயில் போட்டு விசாரிச்சுட்டு அவங்ககிட்ட இருந்து பதில் வந்ததுக்கு பிறகு ஆர்டர் கொடுக்கலாம்.. இல்லையா அடுத்த வெப்சைட்டைப் பார்க்கலாம்..

மோசடிகள்

பொதுவாகவே ஆன்லைனில் நடக்கிற கிரெடிட் கார்டு மோசடிதான் ஷாப்பிங் அனுபவத்திலும் ஏற்பட்லாஅம். அதனால் நீங்கள் பயன்படுத்துகிற வெப்சைட் நம்பகத்தன்மைக்குரியதா? என பார்த்து ஆர்டர் செய்யனும்..httpக்கு பதிலாக வெப்சைட்டில் httpsன்னு இருக்கான்னு செக் பண்ணுங்க… வெப்சைட்டில் கீழ சின்னதா ஒரு லாக் குறியீடு இருக்கான்னு பாருங்க…

நீங்க ஆன்லைனில் கிரெடிட் கார்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போதும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருட்டு வளையத்துக்குள்ள சிக்குறீங்க என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். அதனால உங்க கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை ஒருபோதும் இ மெயிலில் கொடுக்காதீங்க… அதே மாதிரி தனிநபர்கள் கிட்டவும் கொடுக்காதீங்க… கிரெடிட் கார்டு மோசடியில் பலரகம் இருப்பதால் ரொம்பவே எச்சரிக்கையாக இருங்க..

இதைவிட இன்னும் பெரிய பிராடும் இருக்கு.. வெப்சைட்டில் போட்டிருக்கும் பொருட்கள் கூட போலியாக இருக்கலாம்.. நீங்கள் ஆர்டர் செய்யறேன்னு சொல்லி கிரெடிட் கார்டு தகவல்களைக் கொடுக்க அந்த டுபாக்கூர் ஆட்கள் ஒருபக்கம் கிரெடிட் கார்டு தகவல்களை சுட்டுவிடுவார்கள். இப்படியும் மோசடி நடக்கிறது..உங்களுக்கு பொருளும் வராது.. கிரெடிட் கார்டு தகவலை கொடுத்து லட்சங்களை இழக்க வேண்டியதுதான். அதனால ரொம்பவே அதிகம் பயன்படுத்தக்கூடிய மிகவும் நம்பகத்தகுந்த நிறுவனங்களின் இணையதளங்களை மட்டுமே நம்புவதும் ஆர்டர் செய்வதும் அவசியம்.

ரொம்பவும் நம்பகத்தன்மையான இணையத்தளங்களிலும் கூட முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு ஆர்டர் செய்தால் தப்பிப்பீர்கள்.. இல்லையெனில் புலம்பத்தான் செய்ய வேண்டும்.

Special Recent Posts

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

May 23rd, 2013

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தா[...]

மதுரையில் இவ்ளோ இருக்கா – லட்சுமிமேனன்

மதுரையில் இவ்ளோ இருக்கா - லட்சுமிமேனன்

May 23rd, 2013

கும்கி வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகிவிட்டாலும் அதற்குரிய விழாவும் கேளிக்கைகளும் இன்னும் நடந்து கொண்ட[...]

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் – 1

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் - 1

May 23rd, 2013

அண்மையில் புதிதாக கணனி வாங்கியுள்ளீர்கள் எனில் அதில் விண்டோஸ் 8 நிறுவப்பட்டிருக்கலாம். இப்பதிவில் வ[...]

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

May 23rd, 2013

யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகி[...]

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

May 23rd, 2013

அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*