அவித்த உருளை கிழங்கை தோல் உரிப்பது சிரமமான வேலை… கைகளில் ஒட்டும். இங்கு உருளைக்கிழங்கை ஒரு செக்கனில் எப்படி உரிப்பது….
நன்கு வெந்த உருளை கிழங்கை அப்படியே தூக்கி ஐஸ் தண்ணீருக்குள் போட்டு விடுங்கள் பின்னர் அதை எடுத்து இலகுவாக உரித்து விடுங்கள். இப்பவே ட்ரை பண்ணி பாருங்க










