Breaking News
Home / latest-update / பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி..!! ஒரு வாரத்தின் பின் ஆரம்பம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி..!! ஒரு வாரத்தின் பின் ஆரம்பம்..!!

கடந்தாண்டு சாதாரண தர விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 84 பாடசாலைகளில் 37 பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் முதல் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் 56 நகரங்களில் உள்ள 84 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 110 நிலையங்களில் இடம்பெற்று வருகின்றன.அதனடிப்படையில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.ஏனைய 37 பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் …