Breaking News
Home / latest-update / இன்று முதல் அமுலாகும் புதிய தடை..!! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்று முதல் அமுலாகும் புதிய தடை..!! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு..!

மது உற்பத்திக்கு பயன்படுத்தபடும் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.தேசிய ரீதியில் எத்தனோல் பாரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …