Breaking News
Home / latest-update / அரச வைத்தியரின் இளம் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை…!! யாழ் கொக்குவிலில் சோகம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அரச வைத்தியரின் இளம் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை…!! யாழ் கொக்குவிலில் சோகம்..!!

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் இளம் மனைவி துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.கைதடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியரான குறித்த இளம்பெண் பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் மனைவியாவர். இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருந்தது.அந்தவகையில், தற்கொலைக்கான காரணம் வெளிவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இத் தற்கொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …