Published On: Thu, Jul 5th, 2012

14 வயது சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்த பிரதேச சபை தலைவர்!

Share This
Tags

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிரதேச சபைத் தலைவர் சாருவ லியனகே சுனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகளால் இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2012-05-23 தொடக்கம் 2012-05-30ம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் அக்குரஸ்ஸ நகரில் தனது வீட்டில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.

இது குறித்து சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர்  அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...