சவுதி அரேபிய இளவரசர் காலமானார்!

சவுதி அரேபியாவின் இளவரசர் நயெஃப் பின் அப்துல்லாசிஸ் அல் சாவுத் மரணமடைந்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் ஜெனிவாவில் காலமாகியுள்ளார்.

1975ம் ஆண்டு தொடக்கம் உள்துறை அமைச்சராக இருந்த நாயெஃப் சவுதி அரேபியாவின் அடுத்த மன்னர் பதவிக்கு முடிசூடவிருந்தவர் ஆவார். அவரது மூத்த சகோதரர் சுல்தான் காலமானதை தொடர்ந்து இளவரசாரானார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அவரது பூதவுடல் புனித மக்கா நகரில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து 9 மாதத்திற்குள் இரண்டாவது தடவையாக சவுதி அரேபியாவுக்கு இளவரசர் ஒருவரை நியமிக்க வேண்டிய கடமையில், சவுதி அரேபிய மன்னர் கிங் அப்துல்லா தள்ளப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் சல்மான் அடுத்த இளவரசர் ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அல் கைதாவினரின் செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காவும் நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்காகவும் சில புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாகவும் அப்துல்லாசிஸுக்கு நற்பெயருண்டு.

Special Recent Posts

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

May 23rd, 2013

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தா[...]

மதுரையில் இவ்ளோ இருக்கா – லட்சுமிமேனன்

மதுரையில் இவ்ளோ இருக்கா - லட்சுமிமேனன்

May 23rd, 2013

கும்கி வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகிவிட்டாலும் அதற்குரிய விழாவும் கேளிக்கைகளும் இன்னும் நடந்து கொண்ட[...]

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் – 1

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் - 1

May 23rd, 2013

அண்மையில் புதிதாக கணனி வாங்கியுள்ளீர்கள் எனில் அதில் விண்டோஸ் 8 நிறுவப்பட்டிருக்கலாம். இப்பதிவில் வ[...]

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

May 23rd, 2013

யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகி[...]

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

May 23rd, 2013

அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*