நீ…!

நெஞ்சில் புதைத்து வைத்த புதையல்
நீ! அன்பால் வதைக்க வந்த அம்பும் நீ!
அடங்கி விட்ட சிங்கம் நீ! என்னை
நன்றாய் ஆட்டிப்படைக்கும் அரசும் நீ!

என்னில் ஒளிந்து கொள்ளும் வெட்கம்
நீ! என்னை ஒளிரச்செய்யும் விளக்கும்
நீ! செதுக்கி வைத்த சிற்பம் நீ! என்னை
பதுக்கி வைக்கும் உளியும் நீ!

துணைக்கு வந்த தெய்வம் நீ! எந்தன்
கவிக்கு வந்த கருவும் நீ! நான்
கலைத்து விட்ட வர்ணம் நீ! வானை
சிரிக்க வைக்கும் விண்மீன் நீ!

என்னை இயக்கி வைக்கும் இதயம்
நீ! நினைவால் வாட்டி வதைக்கும்
துயரும் நீ! காத்திருக்கும் கனவும்
நீ! என்னை காவல் செய்யும் கடவுள் நீ!

கைகொடுத்த சொந்தம் நீ! எந்தன்
கை பிடித்த பந்தம் நீ! வழி மறித்த
வசந்தம் நீ! வாழ்வின் பொருள்
உரைத்த இலக்கும் நீ! நான்
வாழ்ந்துவிட போதும் நீ! என்னை
சேர்ந்து விடின் இனி நானும் நீ!

BY-POWER FUL BRAIN.

Special Recent Posts

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

May 22nd, 2013

வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப்[...]

சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்

சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்

May 22nd, 2013

பிளே-ஆப் தகுதிச் சுற்றுக்கான இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இதில்[...]

யாழ். புத்தூரில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ! பிரமாண்ட மாட்டுச் சவாரி!

யாழ். புத்தூரில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ! பிரமாண்ட மாட்டுச் சவாரி!

May 22nd, 2013

வட மாகாண தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் முக்கியமான ஒன்று மாட்டு வண்டி சவாரி. போருக்க[...]

சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்

சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்

May 22nd, 2013

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அற[...]

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்த ஒருவயது பெண் குழந்தை பலி: கிளிநொச்சியில் சம்பவம்

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்த ஒருவயது பெண் குழந்தை பலி: கிளிநொச்சியில் சம்பவம்

May 22nd, 2013

தண்ணீர் என நினைத்து போத்தலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்த ஒரு வயதேயான சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக தீவ[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*