Breaking News
Home / latest-update / உலகமே வியந்து பார்க்கும் தமிழ் மாணவியின் கண்டுபிடிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலகமே வியந்து பார்க்கும் தமிழ் மாணவியின் கண்டுபிடிப்பு

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கண்டுபிடிப்பு இன்று மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் ரோகிதா என்ற மாணவி இன்று அனைவரும் திரும்பிப்பார்க்கும் வகையில் மருத்துவத்துறைக்குத் தேவையான மிக சிறந்த கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.




Auto Needle Injestor என்ற இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் குறித்த கருவி எதிர்காலத்தில் மருத்துவ சேவைகளை மிக இலகுவாக்குவதற்கு பயன்படும் என அம்மாணவி ஐபிசி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணல் இதோ,





Check Also

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை …