தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அஜித். என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு தந்தை மகள் உறவு கச்சிதமாக பொருந்தியது.
இதனையடுத்து அணிகா மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். அஜீத் மற்றும் அனிக்காவின் அப்பா மகள் பாசத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மெய்சிலிர்த்தார்கள்.
இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் தங்களது தந்தை மற்றும் மகளை நினைக்க வைத்தது, மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது, இந்த நிலையில் அனிகா மீண்டும் அஜித்துடன் வலிமை திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் அனிக்கா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் ஆனால் இந்த முறை ஹீரோயின் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைபடங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சேலை கட்டி உள்ளார் அனிக்கா இதோ அதன் புகைப்படங்கள்.

