வானவியல் அதிசயம்: சூரியனைக் கடந்து சென்ற வெள்ளி புகைப்படங்கள்

கீழுள்ள புகைப்படங்களில் சிறிய புள்ளியாக தெரிவது தான் வெள்ளிக் கிரகம்.

இவ்வாறனதொரு நிகழ்வு 2117-ம் ஆண்டு தான் இனி நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு, நாசாவின் இணையளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு திடிரேன பாதியில் இடைநிறுத்தப்பட்டது. இதற்கு அவுஸ்திரேலியாவில் நெடுஞ்சாலை பாதை ஒன்றில் திருத்த வேலைகள் மேற்கொண்டிருந்த போது தற்செயலாக இணைய கேபிளொன்று சேதப்படுத்தப்பட்டது காரணமாகியுள்ளது.

வெள்ளி இடநகர்வினை நாசாவின் இணையத்தளம் நேரடியாக ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தது. இதற்கான ஸ்ட்ரீமிங்(streaming) சேவைவை அவுஸ்திரேலியாவில் உள்ள Telstra எனும் தொலைபேசி சேவை நிறுவனம் மிகச் சிறந்த இடங்களாக அங்குள்ள இரு பகுதிகளிலிருந்து வழங்கிவந்தன.

Special Recent Posts

துருவ நட்சத்திரம் : சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா?

துருவ நட்சத்திரம் : சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா?

May 20th, 2013

சிங்கம் 2 படத்தை மிக கனக்கச்சிதமாக முடித்துக்கொடுத்துவிட்ட சூர்யா, அடுத்து லிங்குசாமியின் படத்துக்கு[...]

20 மே 2013 தின பலன்

20 மே 2013 தின பலன்

May 20th, 2013

மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் - [...]

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)

May 20th, 2013

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ[...]

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்

May 20th, 2013

இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூ[...]

எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!

எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!

May 20th, 2013

திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வ[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*