Breaking News
Home / latest-update / ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

இந்நிலையில் தற்போது அம்பாந்தோட்ட மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.




இதன்படி, சஜித் பிரேமதாச 3,947 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 12,983 வாக்குகளையும், அநுரகுமார 1,731 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 19,535, அளிக்கப்பட்ட வாக்குகள் 19,135, செல்லுபடியான வாக்குகள் 18,833, நிராகரிக்கப்பட்டவை 302.




Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
MULKIRIGALA 09A 22329 58903 4192 18 201
BELIATTA 09B 17029 42668 3793 13 125
TANGALLE 09C 22141 72673 7830 19 206
TISSAMAHARAMA 09D 43460 91577 8749 16 276
POSTAL VOTES 09P 3947 12983 1731 1 0
FINAL 09Z 108906 278804 26295 67 817

Check Also

வெளிநாடு சென்ற பல இலங்கை வீரர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு

நேபாள தலைநகரில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக …