Breaking News
Home / latest-update / களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

இந்நிலையில் தற்போது களுத்துறை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.




இந்நிலையில், களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 9172 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 22586 வாக்குகளையும், அநுரகுமார 1912 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 4 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 35218, அளிக்கப்பட்ட வாக்குகள் 34879, செல்லுபடியான வாக்குகள் 34222, நிராகரிக்கப்பட்டவை 657.




Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
PANADURA 03A 35761 57447 3904 11 137
BANDARAGAMA 03B 38981 74879 4312 12 193
HORANA 03C 32967 69822 3532 14 146
BULATHSINHALA 03D 25407 42021 1468 13 151
MATUGAMA 03E 31451 55932 3028 17 164
KALUTARA 03F 34076 59796 4034 15 179
BERUWALA 03G 47654 48037 3172 14 266
AGALAWATTA 03H 28744 52400 2319 14 185
POSTAL VOTES 03P 9172 22586 1912 4 0
FINAL 03Z 284213 482920 27681 114 1440

Check Also

வெளிநாடு சென்ற பல இலங்கை வீரர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு

நேபாள தலைநகரில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக …