Breaking News
Home / latest-update / இரத்தினபுரி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இரத்தினபுரி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

இந்நிலையில் தற்போது இரத்தினபுரி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 7,940 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 19,061 வாக்குகளையும், அநுரகுமார 1,678 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.



பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 29,716, அளிக்கப்பட்ட வாக்குகள் 29,383, செல்லுபடியான வாக்குகள் 29,005, நிராகரிக்கப்பட்டவை 378.

தற்போது, இரத்தினபுரி தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன….

தற்போது, எஹலியகொட தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…

தற்போது, நிவித்திகலை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…

தற்போது, கலவானை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன….

தற்போது, பலாங்கொட தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…




Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
EHELIYAGODA 21A 28855 50993 1946 12 160
RATNAPURA 21B 37400 64809 2733 16 197
PELMADULLA 21C 31845 49469 1315 11 160
BALANGODA 21D 36421 53120 2160 20 220
RAKWANA 21E 38008 48867 1743 12 217
NIVITIGALA 21F 32691 50806 1344 28 200
KALAWANA 21G 19291 35399 1221 6 133
KOLONNA 21H 32052 83520 4747 18 259
POSTAL VOTES 21P 7940 19061 1678 0 0
FINAL 21Z

Check Also

வெளிநாடு சென்ற பல இலங்கை வீரர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு

நேபாள தலைநகரில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக …