Breaking News
Home / latest-update / மொனராகல மாவட்டம், பிபில தொகுதிக்கான வாக்கு முடிவுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மொனராகல மாவட்டம், பிபில தொகுதிக்கான வாக்கு முடிவுகள்

இந்நிலையில் தற்போது மொனராகலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.




இதன்படி, சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 13,754 வாக்குகளையும், அநுரகுமார 1,340 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 22,330, அளிக்கப்பட்ட வாக்குகள் 22,021, செல்லுபடியான வாக்குகள் 21,21687, நிராகரிக்கப்பட்டவை 334.

தற்போது, பிபில தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன….




 

Division Code Sajith Gotabaya Aruna Sivaji Hizbullah
BIBILE 20A 21914 44351 2264 19 199
MONERAGALA 20B
WELLAWAYA 20C 35557 91349 5094 12 281
POSTAL VOTES 20P 6380 13754 1340 0 0
FINAL 20Z

Check Also

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

அவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …