Breaking News
Home / latest-update / அம்பாறை மாவட்டம், கல்முனை தொகுதிக்கான வாக்கு முடிவுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அம்பாறை மாவட்டம், கல்முனை தொகுதிக்கான வாக்கு முடிவுகள்

இந்நிலையில் தற்போது அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், திகாமடுலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.




இதன்படி, சஜித் பிரேமதாச 11,261 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 10,831 வாக்குகளையும், அநுரகுமார 1,134 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 30 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 24,260, அளிக்கப்பட்ட வாக்குகள் 24,035, செல்லுபடியான வாக்குகள் 23,623, நிராகரிக்கப்பட்டவை 412.




தற்போது, கல்முனை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
AMPARA 13A
SAMMANTURAI 13B
KALMUNAI 13C 47309 7286 709 117 644
POTUVIL 13D
POSTAL VOTES 13P 11261 10831 1134 30 0
FINAL 13Z

Check Also

மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

இந்நாட்டில் அரிசி மாஃபியா என்பது பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களின் நாடகமாகும் என மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் …

error: Content is protected !!