Breaking News
Home / latest-update / மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதிக்கான வாக்கு முடிவுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதிக்கான வாக்கு முடிவுகள்

தற்போது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.




இதன்படி, சஜித் பிரேமதாச 9,221 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 1,255 வாக்குகளையும், அநுரகுமார 349 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 59 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 11,522, அளிக்கப்பட்ட வாக்குகள் 11,448, செல்லுபடியான வாக்குகள் 11,268, நிராகரிக்கப்பட்டவை 180.




Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
KALKUDAH 12A 65847 16663 300 168 652
BATTICALOA 12B
PADIRUPPU 12C
POSTAL VOTES 12P 9221 1255 349 59 266
FINAL 12Z

Check Also

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

அவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …