Breaking News
Home / latest-update / அநுராதபுர மாவட்டம், கெக்கிராவ தொகுதிக்கான வாக்கு முடிவுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அநுராதபுர மாவட்டம், கெக்கிராவ தொகுதிக்கான வாக்கு முடிவுகள்

இந்நிலையில் தற்போது அநுராதபுர மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

தற்போது அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன.




இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது அநுராதபுரத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கோத்தபாய ராஜபக்ச 28957 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 15367 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 2740 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகளும், ஹிஸ்புல்லாஹ் 42 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.




Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
MEDAWACHCHIYA 17A 23423 42287 2619 14 177
HOROWUPOTANA 17B
ANURADHAPURA-EAST 17C
ANURADHAPURA-WEST 17D
KALAWEWA 17E
MIHINTALE 17F
KEKIRAWA 17G 26538 39361 1929 11 166
POSTAL VOTES 17P 15367 28957 2740 2 42
FINAL 17Z

Check Also

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் …