Breaking News
Home / latest-update / வாக்காளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்த முக்கிய கோரிக்கை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வாக்காளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்த முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் நாளையதினம் இடம்பெறவுள்ள நிலையில், பிற்பகல் 2 மணிக்கு முன்னர் வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




இம்முறை வாக்களிக்கும் கால நேரத்தை ஏனைய கால நேரத்தை விடவும் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலை 7 மணிக்கு வாக்களிக்கும் நேரம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

ஜனாதிபதி தேர்தலின் வாக்குசீட்டு இரண்டு மடங்கு நீளமாகியுள்ளமையினால் வாக்களிக்க நீண்ட நேரமாக கூடும்.




இதனால் நேரத்துடன் வாக்களிக்கும் நிலையங்களுக்கு வருகைத்தருமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

Check Also

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை …