Breaking News
Home / latest-update / நீண்ட நாட்களின் பின் இன்று காலை உலுக்கிய பனி..!! ஐரோப்பாவாக மாறிய கிளிநொச்சி…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நீண்ட நாட்களின் பின் இன்று காலை உலுக்கிய பனி..!! ஐரோப்பாவாக மாறிய கிளிநொச்சி…!!

கிளிநொச்சியில் வழமைக்கு மாறான பனிமூட்டம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று காலை காணப்பட்ட பனிமூட்டத்தினால் வீதிப் போக்குவரத்துக்களை மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.   

Check Also

பற்றி எறிந்த வர்த்தக நிலையம்….!

ராகம பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள வரத்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்இ அருகில் உள்ள …

error: Content is protected !!