Breaking News
Home / latest-update / உலகின் பிரபலமான துரித உணவு வலையமைப்பு குழுமம் பாரிய சரிவில்…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலகின் பிரபலமான துரித உணவு வலையமைப்பு குழுமம் பாரிய சரிவில்…!!

உலகின் பிரபலமான துரித உணவு வலையமைப்பு குழுமமான மெக் டொனால்ட்டின் பங்குச்சந்தை இன்று 3.4 பில்லியன் டொலர் அளவில் சரிந்ததது.மெக் டொனால்ட்டின் தலைமை செயல் அதிகாரியான 52 வயதான ஸ்ரிவ் ஈஸ்டர் புறூக் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.மெக் டொனால்ட் நிறுவனத்தின் கட்டுபாடுகளை மீறிய ஸ்ரிவ் ஈஸ்டர் புறூக் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருடன் பாலியல் உறவில் இருந்ததை அடுத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Check Also

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …