Breaking News
Home / latest-update / உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் ரபேல் நடால்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் ரபேல் நடால்

உலக டென்னிஸ் வீரர்களின் ஒற்றையர் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது. இதன்படி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (9,585 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 4-ந் தேதிக்கு பிறகு ரபேல் நடால் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் 8-வது முறையாக நடால் முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். முதல் இடத்தில் இருந்த செர்பியா வீரர் ஜோகோவிச் (8,945 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார்.



Check Also

நுவரெலியா மாவட்டம் முழுதும் ஊரடங்கு – சற்றுமுன் வெளியான அறிவித்தல்

உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி …

error: Content is protected !!