Breaking News
Home / latest-update / கிளிநொச்சியில் இப்படியும் ஒரு முயற்சி… சத்தமில்லாமல் சாதனை படைக்கும் நம்மவர்கள்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கிளிநொச்சியில் இப்படியும் ஒரு முயற்சி… சத்தமில்லாமல் சாதனை படைக்கும் நம்மவர்கள்..!!

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கமுகு மரத்திலான சாப்பாட்டு தட்டுகளை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளனர். ஐந்து பிள்ளைகள் நேரடியாக இச்சிறிய வியாபார முயற்சியில் பங்கெடுத்துள்ளனர்.

இதனால், கிளிநொச்சிப் பிரதேசத்தல் கமுகு மரம் வைத்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒரு சாப்பாட்டுத் தட்டின் விலை 25 ரூபா மட்டுமே.உங்கள் வீடுகளில் நடைபெறும் மங்கள நிகழ்வுகளிலும், பிளாஸ்டிக் பாவனையை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த கமுகு மரத்திலான உணவுத் தட்டுகளை பயன்படுத்துங்கள்…இதனை பிறருக்கும் அறிமுகப்படுத்தி எமது இளைய சமுதாயத்தின் முயற்சியை ஊக்குவியுங்கள்..மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்…0094 773164617.

Check Also

சற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….! எண்ணிக்கை 1317

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1278 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் …

error: Content is protected !!