Breaking News
Home / latest-update / நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு சென்ற புகையிரதம் அவுக்கண- கலாவெல பகுதியில் தடம்புரண்டது.இதன்போது புகையிரதத்தின் 5 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.புகையிரதம் தடம்புரண்டபோது, அதில் 250 பயணிகள் இருந்தபோதும், யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கான புகையிர சேவைகள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Check Also

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு …