Breaking News
Home / latest-update / யாழ் மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி…நவம்பர் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி…நவம்பர் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பம்..!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் குறித்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் குறித்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

Check Also

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு …