Breaking News
Home / latest-update / முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்கான அரச பேருந்து சேவைகள் அண்மை நாட்களாக தடைப்பட்டுள்ளது.

இதனால் முத்தையன்கட்டு இடது கறையிலிருந்து கற்சிலைமடு ஒட்டுசுட்டான் ஊடாக முல்லைத்தீவு பயணிக்கும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 52 பேர் தொடர்பில் வெளியான விசேட செய்தி…!

நேற்று நாட்டில் தொற்றுறுதியான 52 பேரில் 49 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களாவர் என இராணுவத் தளபதி லெப்டினன் …

error: Content is protected !!