Breaking News
Home / latest-update / மிகவும் குறைந்த செலவில் வாகனம் ஒன்றை வடிவமைத்து அசத்திய யாழ்ப்பாண பாடசாலை மாணவன்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மிகவும் குறைந்த செலவில் வாகனம் ஒன்றை வடிவமைத்து அசத்திய யாழ்ப்பாண பாடசாலை மாணவன்..!!

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 9 மாணவன் ரா. கனிந்திரன் என்ற மாணவன் தனது அயராத முயற்சியினால் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

பழைய வாகனங்களின் உதிரிகளைக் கொண்டு சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்ட வாகனம் இது தான்.

Check Also

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு : கவலை வெளியிட்டுள்ள வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக அதன் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் …

error: Content is protected !!