Breaking News
Home / latest-update / யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்..!!

யாழ்.பல்கலைக்கழக வேந்தராக வரலாற்றுத்துறை பேராசிாியா் எஸ்.பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குறித்த பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளாா்.எதிர்வரும் 3ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 5 வருடங்களுக்கு பேராசிாியா் எஸ்.பத்மநாதன் யாழ்.பல்கலைக்கழக வேந்தராக கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

சற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….! எண்ணிக்கை 1317

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1278 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் …

error: Content is protected !!