Breaking News
Home / latest-update / இந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

விராட் கோலிக்கு எனது பாராட்டுக்கள், உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த வீரர் ஆவார். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு தனது அபாரமான ஆட்டம் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கோலி மீண்டும் அனைத்து வகையான சர்வதேச போட்டியில் 50 ரன்னுக்கு மேல் சராசரியை தொட்டுள்ளார். டெஸ்டில் 53.14, ஒரு நாள் போட்டி 60.31, 20 ஓவரில் 50.85 ஆக சராசரி இருக்கிறது.



Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …