Breaking News
Home / latest-update / யாழில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் படுகாயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் படுகாயம்

யாழ். நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …