Breaking News
Home / latest-update / ஏ9 வீதியில் கோர விபத்து! மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டாளர் ஸ்தலத்திலேயே பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஏ9 வீதியில் கோர விபத்து! மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டாளர் ஸ்தலத்திலேயே பலி

முறிகண்டி ஏ9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நெருங்கிய செயற்பாட்டாளரான தீபன் என்பவரே இறந்துள்ளார். இவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …