Breaking News
Home / latest-update / யாழில், நள்ளிரவில் அட்டகாசம் செய்த வாள்வெட்டுக் குழு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில், நள்ளிரவில் அட்டகாசம் செய்த வாள்வெட்டுக் குழு

யாழ்ப்பாணம், பாசையூர் மற்றும் ஈச்சமோட்டைப் பகுதியில்  வாள்வெட்டுக் குழுவினர் நேற்று இரவு வீடுகளிற்குள் புகுந்து அட்டகாசம் செய்ததுடன் இளைஞர் ஒருவரையும் வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்க தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, சிங்கள மொழியில் உரையாடிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டிற்கு இலக்காகிய இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …