Breaking News
Home / latest-update / பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி! என்ன படம் தெரியுமா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி! என்ன படம் தெரியுமா

பிக்பாஸின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸிற்கு வருவதற்கு முன்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.



பிக்பாஸை விட்டு வெளியே வந்தபின்பு சக போட்டியாளர் மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா படத்திலும், PUBG என்ற படத்தில் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்.

இதில் PUBG படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் பிக்பாஸின் முதல் சீசன் போட்டியாளர் ஜூலியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.



Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …