Breaking News
Home / latest-update / 300-வது போட்டியில் ஏமாற்றத்துடன் பிரைன் லாரா சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

300-வது போட்டியில் ஏமாற்றத்துடன் பிரைன் லாரா சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்

300-வது போட்டியில் ஏமாற்றத்துடன் பிரைன் லாரா சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் பிரைன் லாரா
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது கிறிஸ் கெய்லுக்கு 300-வது போட்டியாகும்.

300-வது போட்டியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் பிரைன் லாராவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் பிரைன் லாரா

லாரா 299 போட்டியில் 10405 ரன்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல் நேற்றைய போட்டியில் 9 ரன்னைத் தொட்டபோது 10406 ரன்கள் அடித்து சாதனையை முறியடித்தார்.

Check Also

யாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…!! வாங்குவதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் …