Breaking News
Home / latest-update / வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்

காரைநகர் – பொன்னாலை சந்தி பால பகுதியில் இன்று காலை டிப்பர் ரக வாகனமொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

மணல் ஏற்றிய டிப்பர் வாகனமே காரைநகர் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் டிப்பரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதன்போது நன்னீர் குழாயொன்று உடைத்து தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

யாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….

தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் படங்களுக்கு வெடிகொளுத்தி, பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களே…இவர்களையும் கொஞ்சம் பாருங்கள்…. யாழ் நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் …