Breaking News
Home / latest-update / குஜராத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

குஜராத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி

குஜராத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விபத்து - 8 பேர் பரிதாப பலி

இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவர்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டம், காண்டியா பைபாஸ் அருகிலுள்ள உமையா சர்க்கிள் பகுதியில் இன்று மதியம் திடீரென காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இடிந்து கிடக்கும் சுவர்
ஏற்கனவே, இன்று காலை குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Check Also

யாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….

தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் படங்களுக்கு வெடிகொளுத்தி, பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களே…இவர்களையும் கொஞ்சம் பாருங்கள்…. யாழ் நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் …